சென்னை: சவுகார்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி
சென்னை: சவுகார்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 667கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தில் உள்ளாடையில் மறைத்து எடுத்து சென்ற ரூ.44 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.