காயல்பட்டினம் கடற்கரையில் தவ்ஹூத் பேரவை
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் கடற்கரையில் தவ்ஹூத் பேரவை சார்பில் நடைபெற்ற ரமலான் சிறப்பு தொழுகையில் 1500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு தொழுகையில் கலந்துகொண்டு அன்பை பறிமாறிக்கொண்டனர்.