எலவனாசூர் கோட்டை ஈத்கா மைதானத்தில்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த எலவனாசூர் கோட்டை ஈத்கா மைதானத்தில் இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்று கூடி தொழுகையில் ஈடுபட்டனர். பின் ரம்ஜான் வாழ்த்தை பரிமாறிகொண்டனர்.