ராகுல்காந்தி வருகை

நெல்லையில் டிரோன்கள் பறக்க தடை

எம்பி.ராகுல் காந்தி நெல்லையில் வரும் 12ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ள இருக்கும் நிலையில் நெல்லை மாநகர் முழுவதும் நாளை 11ஆம் தேதி காலை 6 மணி முதல் 13 ஆம் தேதி காலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published.