பாவா காசிம் ஒலியுல்லா தர்கா முன்பு

கன்னியாகுமரி கேரளாவில் இன்று ரமலான் கொண்டாடப்படுவதை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் பகுதியில் உள்ள பாவா காசிம் ஒலியுல்லா தர்கா முன்பு ஏராளமான முஸ்லிம்கள் இன்று தொழுகையில் ஈடுபட்டனர்

Leave a Reply

Your email address will not be published.