நீட் தேர்வுக்குரிய ஆன்லைன் திருத்தங்கள்
நீட் தேர்வுக்குரிய ஆன்லைன் விண்ணப்பத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள மாணவர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் இரவு 11.50 வரை அனுமதி
ஆதார் தொடர்பான திருத்தங்களை நாளை முதல் ஏப்ரல் 15 வரை மேற்கொள்ளவும் அனுமதி அளித்து தேசிய தேர்வு முகமை உத்தரவு