திருவண்ணாமலை
பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024
திருவண்ணாமலை
பாராளுமன்ற பொதுத்தேர்தல் -2024 முன்னிட்டு செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செங்கம் சட்டமன்ற தொகுதிக்குரிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருவதை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், இன்று ஆய்வு செய்தார்.