டெல்லி உயர்நீதிமன்றம்.
டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அர்விந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி தாக்கல் செய்தவருக்கு 50,000 ரூபாய் அபராதம்.
முன்னாள் ஆம்ஆத்மி கட்சி எம்எல்ஏ சந்தீப் குமார் தாக்கல் செய்த மனுவை 50,000 ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.