கோவையில் பிரதமர் மோடி!
மேட்டுப்பாளையம் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
பா.ஜ.க. வேட்பாளர்கள் எல்.முருகன் (நீலகிரி),
அண்ணாமலை (கோவை),
கே.வசந்தராஜன் (பொள்ளாச்சி),
ஏ.பி.முருகானந்தம் (திருப்பூர்),
கே.பி.ராமலிங்கம் (நாமக்கல்),
த.மா.கா. வேட்பாளர் பி.விஜயகுமார் (ஈரோடு),
பா.ம.க. வேட்பாளர் ந.அண்ணாதுரை
(சேலம்) ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார்.