கோவையில் பிரதமர் மோடி
`தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை”
“ஏதாவது பொய்களை சொல்லி அரசு அதிகாரத்தில் இருப்பதே திமுக, காங்கிரசின் நோக்கம்”
“எங்களுடைய அரசு 25 கோடி ஏழை மக்களை வறுமைக்கோட்டில் இருந்து மீட்டுள்ளது”
திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை
“காங்கிரஸ், திமுக அரசுகள் எஸ்.சி., எஸ்.டி., பி.சி. பிரிவினருக்கு எதுவும் செய்யவில்லை”