காஞ்சிபுரத்தில் 100% வாக்களிப்பதின் அவசியம்

காஞ்சிபுரத்தில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துண்டு பிரசுரங்கள் வழங்கி தொடங்கி வைத்தார்

Leave a Reply

Your email address will not be published.