ஈகைத்திருநாள் – இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை.
ரமலான் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள முக்கிய பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
நேற்று பிறை தென்பட்ட நிலையில், இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
புகழ் பெற்ற டெல்லி ஜும்மா மஸ்ஜித் யில் ஆயிரக்கணக்கானோர் தொழுகையில் ஈடுபட்டனர்