இளையராஜா Vs எக்கோ நிறுவனம் விவகாரம்
“இசையமைப்பாளர்கள் ஒரு படத்திற்கு தயாரிப்பாளரிடம் இருந்து ஊதியம் பெற்றவுடன், ராயல்டி உரிமையைத் தவிர, அனைத்து உரிமைகளையும் இழந்து விடுகிறார்கள்”
“காப்புரிமை சட்டத்தின் கீழ் பாடல்களின் உரிமையாளராக இளையராஜா வருவாரா? என்பதை இறுதி விசாரணையில் தான் முடிவு செய்ய முடியும்”
காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி, இளையராஜா தொடர்ந்த வழக்கில் எக்கோ நிறுவனம் வாதம்