வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை
நெல்லை தொகுதி செலவின கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளர்களுக்கு, கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு
“இன்று மாலை 5 மணிக்குள் கணக்கை தாக்கல் செய்யாத நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” – மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்.