முதல்வர் ஸ்டாலின்
நீதி தவறிய மன்னனை கண்ணகி கேள்வி கேட்ட மதுரை மண்ணுக்கு வந்துள்ளேன் –
தற்போதைய பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை வஞ்சிக்கிறார்
தமிழ்நாட்டுக்கு எந்த நலத்திட்டங்களை வழங்கிவிட்டு ஓட்டு கேட்க வந்து இருக்கிறார் மோடி? ஸ்டாலின் கேள்வி
எந்த முகத்துடன் மோடி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறார்