மதுரையில் முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்
இண்டியா கூட்டணியின் புதிய பிரதமர் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் பிரதமராக இருப்பார்
இடஒதுக்கீடு உச்சவரம்பை 50% மாக உயர்த்தும் பிரதமராக இருப்பார்
அரசியல் சட்டத்தை, சமூக நீதியை மதிக்கும் பிரதமராக, இந்திய கூட்டணி பிரதமர் இருப்பார்