புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவமனை
புதுச்சேரி ஜிப்மரில் நாளை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது: மருத்துவமனை நிர்வாகம்
புதுச்சேரி ஜிப்மரில் நாளை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை ரமலான் பண்டிகையையொட்டி விடுமுறை என்பதால் ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என தெரிவித்துள்ளது. அவரச சிகிச்சை உள்ளிட்ட உட்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவுகள் வழக்கம் போல் இயங்கும் என்றும் ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.