புதுக்கோட்டையில் வேகத் தடையால்
புதுக்கோட்டையில் வேகத் தடையால் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து உயிரிழந்த பெண் காவல் ஆய்வாளர் பிரியாவின் உடலை இடுகாட்டுக்கு மாவட்ட எஸ்.பி, வந்திதா பாண்டே உள்ளிட்ட காவல் அதிகாரிகள் சுமந்து வந்தனர்.