பதஞ்சலி நிறுவனர்
பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு
பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மீண்டும் உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மருத்துவம் குறித்து போலி விளம்பரம் வெளியிட்டது தொடர்பான வழக்கில் பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அலட்சியமான உங்கள் மன்னிப்பை நாங்கள் நம்பவில்லை; அதனால் நிராகரிக்கிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.