நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
ஒரு டன் எடையுள்ள கார் தயாரிக்க 4.5 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படுகிறது”
“வெளிநாட்டு நிறுவனங்கள், நம் நாட்டிற்கு கார் தயாரிக்க வருகின்றன”
“நீர் மேலாண்மை திட்டத்தில் சீனா தெளிவாக உள்ளது”
“வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் உள்ளது, விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா?”
“விவசாயிகளுக்கு 2 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படுகிறது”
“தண்ணீர் பயிரை சென்றடைவதற்குள் மின்சாரம் போய்விடும்”
“தடையில்லா மின்சாரத்தை வழங்கிவிட்டு, இலவசம் பற்றி பேசுங்கள்”
“தென்கொரிய நிறுவனங்கள் தெளிவாக இந்தியா வந்து ஆலைகளை தொடங்குகின்றன”