கைதான கிளி ஜோசியர்கள் விடுவிப்பு
தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என கூறி கைதான கிளி ஜோசியர்கள் விடுவிப்பு
பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்த ஜோசியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நான்கு கிளிகள் பறிமுதல் செய்து கைது செய்யப்பட்ட ஜோசியர்களை எச்சரித்து விடுவித்தனர் வனத்துறையினர்