வருமான வரித்துறை சோதனையில் ரூ.400
தமிழ்நாட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு
தமிழ்நாட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சோதனையில் ரூ.5 கோடி ரொக்கம் பறிமுதல் என வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். சோதனையில் ரூ.5 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.