ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில்
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நந்திக்கும், ராமநாதசுவாமிக்கும் இடையே வைக்கப்பட்டிருக்கும் உண்டியலை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட கோரி வழக்கு
இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், ராமநாதபுரம் ஆட்சியர், கோயில் நிர்வாக தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
“சைவ விதிகளின்படி கோயிலில் பசுவானது, சிவனை பார்த்து இருக்கும் வகையில் அமைக்கப்படும்”
அந்த வகையில், கோயிலின் மூலவரை பார்த்து நந்தி சிலை வைக்கப்படும் – திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் மனு
“நந்தி சிலையானது, மூலவரான ராமநாத சுவாமியை பார்க்க முடியாத வகையில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது”
“ராமநாதசுவாமி கோயிலில் இடையே வைக்கப்பட்டிருக்கும் உண்டியலை அகற்றி வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிட வேண்டும்”
இது சைவ முறையில் வழிபடுபவர்களை புண்படுத்தும் விதமாக உள்ளது – மனுதாரர் தகவல்