மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில்
பிரச்சாரத்தில் ராணுவத்தை பயன்படுத்தி வரும் பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சல்மான் குர்ஷித், முகுல் வாஸ்னிக், பவன் கெரா உள்ளிட்டோர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்