முஸ்லிம் லீக் அறிக்கை போல் இருப்பதாக மோடி
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் அறிக்கை போல் இருப்பதாக மோடி கூறிய விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது