சத்யபிரதா சாகு அறிவிப்பு

வாக்கு பதிவு முடிந்த பின்னும் கட்டுப்பாடுகள் தொரும்

வாக்கு எண்ணப்படும் நாளான ஜூன் 4-ம் தேதி வரை ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி கையில் ரொக்கமாக வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படும்.

19-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தாலும் வாக்கு எண்ணிக்கை வரை கட்டுப்பாடுகள் தொடரும்

சத்யபிரதா சாகு அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published.