அமைச்சர் உதயநிதி
தர்மபுரியில் இருந்து கிராமங்களுக்கு சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது
தொப்பூர் கணவாய் உயர்மட்ட மேம்பாலம் அமைய உள்ளது
தேர்தலுக்காக சிலிண்டர் விலை குறைத்து பிரதமர் நாடகம்
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும்
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்”