E-Filing ஆக மாற்றியதற்கு எதிர்ப்பு

தமிழ்நாடு முழுவதும் மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் மனு தாக்கல் முறையை E-Filing ஆக மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முதல் 19ம் தேதி வரை பணி புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக வழக்கறிஞர் ஜாக் கூட்டமைப்பினர் அறிவிப்பு.

இந்த முறையை அமுல்படுத்தியதால், வழக்கறிஞர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாக தெரிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.