₹3.72 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை

சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் குணசேகரன் வீட்டில் கணக்கில் வராத ₹3.72 லட்சத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்!

‌தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடியுடன் பிடிபட்ட நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பல இடங்களில் பறக்கும் படையினர் சோதனை.

Leave a Reply

Your email address will not be published.