முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதி
சென்னையை போல கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்” –
தமிழ்நாட்டின் 2வது சர்வதேச கிரிக்கெட் மைதானமாக கோவை மைதானம் அமைய வேண்டும்
விளையாட்டு ஆர்வலர்களின் பங்கேற்புடன் கோவையில் அதிநவீன கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்க நடவடிக்கை
திமுக அரசும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், தமிழகத்தில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த உறுதியாக உள்ளனர்