போலி இணையதளம் மூலம் ஐபிஎல் டிக்கெட் மோசடி.
பிரபல புக்கிங் இணையதளங்களின் பெயரில் போலியாக இணையதள பக்கம் தொடங்கி மோசடி
சேப்பாக்கம் மைதானத்தில், வீரர்களின் அருகேயே அமர்ந்து போட்டியை பார்க்கலாம் என பல லட்சம் மோசடி செய்த கும்பல்
சென்னை மற்றும் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் விசாரணை
சென்னை – பெங்களூரு போட்டியின் போது, அதிகளவு டிக்கெட்டுகளை விற்பனை செய்து மோசடி செய்தது கண்டுபிடிப்பு.