பிரதீப் என்ற விமானி தனது தாய் தாத்தா பாட்டி
பிரதீப் என்ற விமானி தனது தாய் தாத்தா பாட்டி ஆகியோரை சென்னை to கோவை விமானத்தில் அழைத்துச் சென்றார்
அப்போது முதல்முறையாக தனது பெற்றோரையும் சிறுவயதில் தன்னை பலமுறை TVS50ல் அழைத்துச் சென்ற தாத்தாவையும் தான் விமானத்தில் அழைத்துச் செல்வதாக கூறி விமான பயணிகள் இடையே நெகிழ்ச்சி அடைய செய்தார்