பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்

டெல்லி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்.

டெல்லி சட்டப்பேரவையில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். டெல்லி குடிநீர் வாரியத்தில் முறைகேடு என முழக்கமிட்டு அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.