நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில்
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தன. மாவட்ட ஆட்சியர் உமா காணொளி மூலம் ஆய்வு செய்தார். 7216 அலுவலர்கள் இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர்