நாடாளுமன்ற தேர்தல் 2024

நாடாளுமன்ற தேர்தல் 2024: தலைவர்களின் இன்றைய பிரசாரம்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – ராமநாதபுரம், காரைக்குடி.

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் -வடசென்னை.

மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் – திருவாரூர்.

தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் – தர்மபுரி, கிருஷ்ணகிரி.

தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. – வட சென்னை, தென்சென்னை.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ – தஞ்சாவூர், திருச்சி.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. – ஈரோடு, திருப்பூர்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. – தர்மபுரி.

விசிக தலைவர் திருமாவளவன்- அரியலூர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் – பெரம்பலூர், சிதம்பரம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் – கடலூர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா – சென்னை.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ரா.முத்தரசன் – புதுச்சேரி.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி – சேலம், தர்மபுரி.

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் – கடலூர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் -தர்மபுரி, சேலம்.

Leave a Reply

Your email address will not be published.