தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு
சென்னையில் 16 மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்தன. இதனை தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்