தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள கோடாங்கி பட்டி கிராமத்தில் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வீடுகளில் கருப்பு கொடி கட்டி போஸ்டர்கள் ஒட்டியும் கிராம மக்கள் எதிர்ப்பு…
ஆதிதிராவிடர் நலத்துரையால் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை தனிநபர் போலி ஆவணம் செய்து ஆக்கிரமிப்பு செய்ததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் அறிவிப்பு