திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் திரு M.S தரணிவேந்தன் அவர்களை ஆதரித்து
சேத்துப்பட்டு நகர கழக செயலாளர் இரா.முருகன் அவர்கள் தலைமையில் 13 வது வார்டு கவுன்சிலர் கனகா ராஜேஷ்குமார் முன்னிலையில்
போளூர் சட்டமன்ற தொகுதி சேத்துப்பட்டு பேருராட்சி 13 வது வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.