திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தாம்பரம்
திருப்பெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பு.
திருப்பெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தாம்பரம் சுற்றுவட்டாரத்தில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். கூட்டணி கட்சியினருடன் வீதி, வீதியாக சென்று வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.