தஞ்சாவூர் அருகே பாச்சூர் பகுதியில்
தஞ்சாவூர் அருகே பாச்சூர் பகுதியில் கோடை நெல் சாகுபடி பணி தீவிரமாக நடை பெற்று வருகிறது. நடவு பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காததால் அதிக செலவு ஏற்படுவதாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்