கருக்கலைப்பு – மருத்துவர் கைது.

நீலகிரி:
17 வயது சிறுமிக்கு சட்ட விரோதமாக கருக்கலைப்பு – மருத்துவர் கைது.
கர்ப்பத்திற்கு காரணமான மாணவர் மற்றும் மாணவி இருவர் மீதும் போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவி தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார்

Leave a Reply

Your email address will not be published.