அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரும் வழக்கு
முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரும் வழக்கு – கடுமையான அபராதம் விதிக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.
டெல்லி முதல்வர் பதவியில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலை நீக்கக் கோரி 3-வது முறையாக தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் எச்சரிக்கை.