19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் 4 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.15 – 19ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்.22, 23ம் தேதி நேரடியாக தேர்வு எழுத மட்டும் பள்ளிகளுக்கு வரலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளதால் ஏப்.15- 19 வரை மாணவர்களுக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.