ரயில்வே துறை ஊழியர்களுக்கும் தபால் வாக்கு
ரயில்வே துறை ஊழியர்களுக்கும் தபால் வாக்கு செலுத்தும் வசதியை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மதுரை கோட்ட கண்காணிப்பாளர் ராம்குமார் மனுவுக்கு பதில் தர தேர்தல் ஆணையம், தெற்கு ரயில்வேவுக்கு உத்தரவிட்டுள்ளது. தபால் வாக்கு பதிவுக்கு அனுமதியளிப்பது தொடர்பாக அனுப்பிய கடிதத்துக்கு தெற்கு ரயில்வே தரப்பில் பதில் இல்லை. மேலும், தபால் வாக்கு பதிவு செய்ய விண்ணப்பிக்க மார்ச் 25 கடைசி நாள் என்பதால் இனிமேல் அனுமதிக்க இயலாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது