பாஜக ஆட்சியில் 1,00,000 விவசாயிகள் தற்கொலை!

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி 2014 முதல் 2022 வரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்

கடந்த 4 ஆண்டுகளில் விவசாயத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 4.4%-தில் இருந்து 2.5%-மாக குறைக்கபட்டுள்ளது

ஒட்டுமொத்தமாக மத்திய அரசின் செயல்பாடுகள் விவசாயிகளுக்கும், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கும் எதிரானதாகவே உள்ளது

பிரதமரின் மனதில் இந்தியர்களும் இல்லை, இந்திய விவசாயிகளும் இல்லை

அமைச்சர் மனோ தங்கராஜ்

Leave a Reply

Your email address will not be published.