என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது
பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் பாஜக நிர்வாகியிடம் என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
பாஜக நிர்வாகி சாய் பிரசாத்திடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கைதானவர்களுடன் தொடர்பில் இருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது