பள்ளி மாணவ
மாணவியர்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினர்.
மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில்,
தலைமையாசிரியர் டி.ராஜசேகரன் முன்னெடுப்பில் பள்ளி மாணவ மாணவியர்களின்
பெற்றோர்கள் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக 260 பள்ளி மாணவ
மாணவியர்கள் பெற்றோர்களுக்கு கடிதம் எழுதினர். இதுதொடர்பாக பள்ளி வளாகத்தில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அஞ்சல் அட்டைகள்
வழங்கப்பட்டது. அதில் மாணவ மாணவியர்கள் தங்களது கைப்பட கடிதத்தை எழுதினார்.