ஜூஜூவாடி சோதனைச் சாவடி
கிருஷ்ணகிரி: ஜூஜூவாடி சோதனைச் சாவடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.15 கோடி மதிப்பிலான தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கநகைகளை ஓசூர் சார் ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான செல்வி பிரியங்கா மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.