உலகில் பெரும்பாலானவர்கள் உயர் ரத்த அழுத்த நோயால் அவதிப்படுகின்றனர்
இந்தியாவில் மூன்றில் இருவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பும், மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, “எங்களிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டவா்களில் நான்கில் மூவருக்கு உடல் பருமன் இருப்பது கண்டறியப்பட்டது. அதே போல், மூவரில் இருவருக்கு உயர் ரத்த அழுத்தமும், ஒருவருக்கு சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையும் இருப்பது கண்டறியப்பட்டது. நான்கில் ஒருவருக்கு தூக்க தடை பாதிப்பு இருந்ததும் தெரியவந்தது” என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.