அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
“கும்பகோணம் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படும்
கேஸ் விலையை 10 ஆண்டுகளில் 800 ரூபாய் உயர்த்தியுள்ளனர்
கேஸ் விலையை 800 ரூபாய் உயர்த்திவிட்டு, 100 ரூபாய் குறைத்துள்ளனர்
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், கேஸ் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும்
இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், சுங்கச்சாவடிகள் அகற்றப்படும்”